2025 மே 19, திங்கட்கிழமை

தடைகளைத் தாண்டி...

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியாவின் சமாதானமான மீள ஒற்றுமைப்படுத்தலுக்கான வடகொரியச் செயற்குழுவின் தலைவர் றி சொன் குவோன், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான எல்லையைக் காண்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் எல்லைத் தடையைத் தாண்டி, தென்கொரியாவுக்குள் நேற்று (15) நுழைகிறார். இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்காகவே, இவர்கள் இவ்வாறு, இராணுவ சூனியப் பகுதிக்குச் சென்றனர். 

நேற்று நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது, ஏற்கெனவே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X