Editorial / 2023 மார்ச் 16 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ நீர்த்தேகத்துக்கு நீர்வழங்கும் பிரதான ஆறான, கெசல்கமுவ ஓயா நேற்று (16) பிற்பகல் 1.30 மணியளவில் பெருக்கெடுத்தமையால், பொகவந்தலாவையில் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளநீரில் மூழ்கின. பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியில் பல மண்டபங்களை வெள்ளநீர் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
இதேவேளை, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 3 மணி தொடக்கம் கனத்த மழை பெய்து வரும் நிலையில் சாமிமலை பெயர்லோன் தோட்ட வனப் பகுதியில் பெய்யும் கன மழை காரணமாக சாமிமலை ஆத்தாடி பிள்ளையார் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. (ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்)




















2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025