2025 மே 19, திங்கட்கிழமை

தந்தையர்களின் கிரிக்கெட்…

Editorial   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக கிரிக்கெட் முன்னாள் வீரர்களை ஒருங்கிணைத்து, “தந்தையர்களின் கிரிக்கெட்” என்ற தொனிப்பொருளின் கீழ், மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“எனது தந்தையே எனது நாயகன்“ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இத்தொடர், எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கிரிக்கெட்டை விரும்பும் குழந்தைகளுக்கிடையே தந்தைமார்களின் நினைவுக்காக நடத்தப்படும் இந்தக் கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் வீரர்கள் பங்கெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X