2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தந்தை செல்வாவின் நினைவுதினம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன், வடிவேல் சக்திவேல், ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின்  40ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு, களுதாவளையில் இன்றுஅனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், த.தே.கூ.வின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .