Janu / 2023 ஜூலை 13 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டி நிகழ்வு வலப்பனை கல்வி வலையத்தின் இராகலை கிருஷ்ணன் மாதிரி பாடசாலையில் புதன்கிழமை (12) அன்று பாடசாலை அதிபர் ஆர்.விஜயகுமார்,மற்றும் இவ் வலயத்தின் தமிழ் மொழிக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளர் காந்தரூபன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் கலாச்சாரத்தை பிரதிபலித்து இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்





10 minute ago
21 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
38 minute ago