2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நாள்...

Editorial   / 2023 செப்டெம்பர் 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ​ரொசேரியன் லெம்பட்

தியாக தீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்   விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமாகியது. 

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும் பொது மக்களும்  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .