Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலைக்கு திடீர் விஜயமொன்றை, இன்று (27) மேற்கொண்ட மின்சக்தி, எரிசக்தி மற்றும் தொழிற்றுறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதியமைச்சர் சம்பிக்க பிரேமதாச ஆகியோர், சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், விமான நிலையத்துக்குச் சென்று, அமைச்சர் அடங்கிய குழுவினரை வரவேற்றார்.
(படங்கள்: ஹஸ்பர் ஏ ஹலீம்)

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago