Editorial / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடகத்துறையில் 50 வருடங்கள் பிராந்திய செய்தியாளராகக் கடமையாற்றி பொன் விழாக் கண்ட வடமராட்சியைச் சேர்ந்த எஸ்.தில்லைநாதனுக்கு, அல்வாய் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகம் பாராட்டு விழா நடத்தியது.
இவ் விழாவில் காலைக்கதிர் பிரதம ஆசிரியர் ந.வித்தியாதரன், தமிழ்மிரரின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஏ.பி. மதன், யாழ். ஊடக அமையத்தின் ஆலோசகர் இதயாபரன், பத்திரிகையாளர் திருமதி சரஸ்வதி சுகிர்தசாஜ், தலைமை வகித்த வேணுகானன் ஆகியோர், தில்லைநாதனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பாராட்டினர்.
(படங்கள் - எஸ்.தில்லைநாதன்)



7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago