2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டி...

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

30ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டி, மாத்தறை கம்புறுகமுவ, கோடவில விளையாட்டு மைதானத்தில், பிரதமர் ரணில் விக்கிமரசிங்க தலைமையில், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், இளைஞர் விவகாரம், திட்ட மேலாண்மை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜங்க அமைச்சர் பியசேன கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு; பிரதமர் ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X