Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 30 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லேரியா அம்பத்தலை பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள (Maxims Holdings) நிறுவனத்தின் புதிய தேயிலை தொழிற்சாலை நேற்று (29) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.
இரண்டு பில்லியன் ரூபா முதலீட்டில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தேயிலை தொழிற்சாலை கணனி மயப்படுத்தப்பட்ட நவீன களஞ்சிய தொகுதிகளையும் நவீன அலுவலகக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. இயந்திரம் மூலமாக தேயிலை தயாரித்தல் மற்றும் பொதியிடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நவீன தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago