Gavitha / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பிரதீப் பத்திரன
தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு, மாத்தறை நகரில் அரசியற்தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாநாடு, தேசிய அரசாங்கத்தினால் வியாழக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியற் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.








26 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
4 hours ago
6 hours ago