Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 26 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்படவுள்ள 'ஜனசட்டன' பாதையாத்திரை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது. கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago