Princiya Dixci / 2017 ஜனவரி 21 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டரங்கு முன்பாக இன்று மாலை 04 மணியளவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இளைஞர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொசங்களை எழுப்பியதடன், தமது ஆதரவையும் தெரிவித்தனர். கலந்துகொண்ட அனைவரும் பல்வேறு பதாதைகள் சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை இளைஞர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
(படங்கள்: பொன்ஆனந்தம், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்)








7 minute ago
36 minute ago
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
41 minute ago
42 minute ago