Princiya Dixci / 2016 நவம்பர் 16 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலகலாவிய ரீதியில் நிலவி வரும் சுத்தமான நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் நோக்குடன், நீரை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவது மற்றும் மாற்று நீர் வழங்கல் என்பவற்றினூடாக, நீர் முகாமைத்துத்தை முன்னெடுப்பது குறித்த இரு நாள் செயலமர்வு, நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தித் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு - ஹில்டன் ஹோட்டலில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. (படங்கள்: மொஹொமட் ஆஸிக்)
.jpg)
.jpg)
47 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago