Thipaan / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லுாரியில், சுமார் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழில்நுட்பக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், இன்று (02) இடம்பெற்றது.
படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்



7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago