Princiya Dixci / 2016 நவம்பர் 22 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பாண் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதியும் பாலாவி மாம்புரிப் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிலில் புத்தளம் நோக்கிப் பயணித்த ஒருவருமே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)
51 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago