2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தீ...

Princiya Dixci   / 2017 ஜனவரி 07 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் பகுதியிலுள்ள காடு, இன்று (07) பிற்பகல் 2 மணியளவில் திடீரென தீப்பற்றிக்கொண்டது.
 
கொட்டகலை (CLF) தொண்டமான் தொழில் பயிற்சி நிலைய வளாகப்பகுதியிலே இந்தத்  தீ பரவியுள்ளது.

இனந்தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், ஹட்டன் நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் பொதுமக்களும் தீயைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

(படப்பிடிப்பு: மு.இராமசந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X