Freelancer / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளில் இன்று (13) தேர்த்திருவிழா இடம்பெற்று வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை 6.15 அளவில் வசந்த மண்டப பூஜையுடன் தேர்த்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
நாளை (14) தீர்த்த திருவிழாவுடன் 25 நாட்கள் திருவிழா முடிவடையவுள்ளது.

35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago