Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதையடுத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நல்லாட்சி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதற்கமைவாக ஹட்டன் செனன் பகுதியில் தொழிலாளர்கள் இன்று மகழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். (மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்)



புரூட்ஹில் தோட்ட தொழிலாளர்கள்



27 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
6 hours ago