Editorial / 2026 ஜனவரி 16 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவுக்கு வெள்ளிக்கிழமை (16) அன்று ஹெலிகாப்டரில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகள் மேற்கொண்டு, விகாராதிபதியிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.



16 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
5 hours ago
8 hours ago