2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நினைவு கஞ்சி பரிமாறும் நிகழ்வு

Freelancer   / 2023 மே 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஞ்ஜீவன்

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்தகால யுத்த அனர்த்தத்தின் போது திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழின மக்களின் தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வு இன்று திருக்கோணமலை மாவட்டத்தின் வரோதயநகர்,  சல்லி, தம்பலகாமம், சின்னக்குளம், அம்மன்நகர் ஆகிய கிராமங்களில் இன்றைய தினம்(16) நினைவு தின நிகழ்வும் நினைவு கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.. இதன்போது திருகோணமலை வரோதயநகர் பகுதியில் இடம்பெற்ற  இந் நினைவு நிகழ்வில் கிராம மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள்  கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X