Janu / 2023 ஜூலை 05 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரை அவர்களின் 26வது நினைவு தினம் அவரது சொந்த ஊரான மூதூர் -கிளிவெட்டி பகுதியில் புதன்கிழமை (05) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வை தி/மூ/கிளிவெட்டி மகா வித்தியாலய பாடசாலை நிருவாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது அமரர் அ.தங்கத்துரை அவர்களின் திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.அத்தோடு பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் தீபச்சுடர் ஏற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தீஷான் அஹமட்







5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago