2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீண்ட நாட்களாக...

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுத்கம, வெல்பன்ன அதிவேக நெடுஞ்சாலைக்கு உள்நுழையும் வீதியில், அலுத்க நகரத்தின் ஆரம்பத்திலேயே, பஸ் நிறுத்துமித்துக்கு அண்மையில், குப்பைகள் நீண்ட நாட்களாக இவ்வாறு தேங்கிக் கிடக்கின்றன. இதனால், பல்வேறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று பிரதேசவாசிகள், இன்று (07) தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: துஷித குமார டி சில்வா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X