2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நீதி கோரிய பேரணி…

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, மட்டக்களப்பு - கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்கா வரை, இன்று (19) கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணயில், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கக்கூடாதென, இதன்போது வலியுறுத்தப்பட்டது.

(படங்கள்: பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X