2025 மே 19, திங்கட்கிழமை

நூற்றாண்டு விழா....

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி சிறி வஜிராராம தர்ம வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வஜிராராமாதிபதி அதிவண. திரிகுணாமலயே ஆனந்த மகா நாயக்க தேரரின் வழிகாட்டலில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் அக்கமகா பண்டித அதிவண.. கொடுகொட தம்மாவாச தேரர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X