Princiya Dixci / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரெட்டியத் தொகுதியின் அமைப்பாளராக பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் தனது நியமனக் கடிதத்தினை இன்று (24) முற்பகல் பெற்றுக்கொண்டார்.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago