2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பசுமையைப் பேணுவோம்…

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் இணையத்தின் ஏற்பாட்டில், “கரையோரச் சூழலைப் பாதுகாப்போம்; பசுமையைப் பேணுவோம்” எனும் தொனிப்பொருளிலான மரநடுகை வேலைத்திட்டமொன்று, அக்கரைப்பற்று 09ஆம் பிரிவிலுள்ள பொது மயான உள்ளக வீதி அருகில், இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம், இணையத்தின் தவிசாளர் வ.பரமசிங்கம் தலைமையில், SLCDF நிறுவனத்தின் உதவியுடன், ஆலையடிவேம்பு பிரதேச சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது.

(படப்பிடிப்பு: வி.சுகிர்தகுமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X