Janu / 2026 மார்ச் 02 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசி மஹோற்சவ பஞ்சரத பவனி திங்கட்கிழமை (02) அன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
பஞ்சரத சித்திர தேரிலே ஸ்ரீ முத்துமாரி அம்பாள்,வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியன், சிவன் அம்பாள், சண்டேஸ்வரி, மற்றும் விநாயகர் போன்ற உற்சவமூர்த்திகள் இந்த பஞ்ச ரதங்களில் உலா வரும் காட்சி அற்புதமானது.
அதிகாலை 1.00 மணிக்கு திருவனந்தல் பூஜையுடன் 108 சங்காபிஷேக 108 கலசபிஷேக, சாந்தி,ஸ்தம்ப ,வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று, காலை 9 மணிக்கு அம்பாள் சித்திர தேரிலே எழுந்தருள மாசி மக ரத உற்சவம் பஞ்சரத பவனி ஆரோகணம் இடம்பெற்றது.
ஜயகுமார் ஷான்








02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026