2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பணிகள் ஆரம்பம்...

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டில் தமது  பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்துக்  கலந்துரையாடினார்.

இதன் போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் அவர்  கலந்துகொண்டார். இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களைப் படங்களில் காணலாம்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X