Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், பதுளை மாவட்டத்திலும் மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பதுளை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இன்று (18) காலை இடம்பெற்றன. இதில் அதிகளவான மக்கள் கலந்துக்கொண்டனர்.
(படப்பிடிப்பு - பாலித ஆரியவன்ச)






15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025