2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

“போரை நிறுத்து”...

Janu   / 2026 மார்ச் 09 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஈரான் - இஸ்ரேல்” இராணுவ நெருக்கடி நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறல் என்ன?" எனும் தலைப்பில், 'மக்கள் போராட்டத்திற்கான பிரஜைகள்' (Citizens of People’s Struggle) அமைப்பினால் கொழும்பிலுள்ள பல்வேறு தூதரகங்களில் திங்கட்கிழமை (09) அன்று மனுக்கள் கையளிக்கப்பட்டன.

கொழும்பு மற்றும் தும்முல்ல பகுதிகளில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஈரான் ஆகிய தூதரகங்களுக்குச் சென்று இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது, அமெரிக்கா மற்றும் ஈரானில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் குறித்த அமைப்பினர் தெரிவித்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .