2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு

Freelancer   / 2023 மே 22 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ள பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளநிலை பட்டதாரிகளுக்கு ஐக்கிய  தொழிலாளர் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க  அமைச்சருமாகிய கௌரவ அ. அரவிந்தகுமார் அவர்களின் ஏற்பாட்டில் சுவிட்ஸ்லாந்து நாட்டில் இயங்கும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஊடாக அவர்களின் பட்டப்படிப்பை  பூர்த்தி செய்யும் வரை மாதாந்தம் கொடுப்பனவு ஒன்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான முதலாவது கொடுப்பனவு அண்மையில் பதுளை செனரத் பரண வித்தாரண மண்டபத்தில் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X