Editorial / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதிகளுக்கு குறுக்காக வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதான வீதிக்குள் நுழைந்த வாகனங்கள் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.








அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .