Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செனரத் பண்டார
கண்டியிலிருந்து பேராதனை நோக்கிப் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, அலதெனிய, பொல்கஹமுல சந்திப்பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை (10) விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் வண்டியானது ஐம்பதடி ஆழத்தில் விழுந்துள்ளதுடன், வீடொன்று உட்பட கட்டடமொன்றும் சேதமாக்கபட்டுள்ளது. காயமடைவர்களை அருகிலிருந்த முச்சக்கரவண்டியின் சாரதிகளும் பொதுமக்களும் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
6 minute ago
21 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
24 minute ago
1 hours ago