Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 06 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கம, களுவாமோதர கங்கை முகத்துவாரத்துக்கு அண்மையிலான கடற்கரை, மண்ணரிப்புக்கு உள்ளாகிய நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதியிலுள்ள சுற்றுலா வர்த்தக நிலையங்களின் கூடாரங்களும், காற்றினால் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. கடற்கரையின் பாதிப்பைத் தடுப்பதற்காக, மணல் மூடைகள் அடுக்கப்பட்டுள்ளமையைப் படத்தில் காணலாம்.
(படப்பிடிப்பு: துஷித குமார டி சில்வா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago