2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பார்வையிடல்….

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன - இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (17) பார்வையிட்டார்.

 

ஜனாதிபதி மைத்ரிபால  2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் உடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக, சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் இந்த சிறுநீரக வைத்தியாசலை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X