2025 மே 14, புதன்கிழமை

பிரியபிம்பார விஹாரை…

R.Maheshwary   / 2022 மார்ச் 29 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலை நாட்டில் நிலவும் வரட்சியுடனான வானிலையால் கொத்மலை நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் வற்றியுள்ளது.

இந்த நிலையில், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால். நீர்த்தேக்கத்தில் மூழ்கிய கடதெர பிரியபிம்பார விகாரையின் இடிபாடுகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன.

அத்துடன் நீர்த்தேக்கத்தில் மீன்கள்  இறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ரஞ்சித் ராஜபக்ஸ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .