2025 மே 15, வியாழக்கிழமை

புது வகையான ​கேக்…

Editorial   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் 60 ஆவது பிறந்தநாள் நேற்று (06) கொண்டாடப்பட்டது. இராணுவ முகாம்கள், இராணுவ சின்னங்கள், வாகனங்களைக் கொண்டு இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டுகளைப் போல தயாரிக்கப்பட்டுள்ள அந்த கேக்கில், அவர் எழுத்திய புத்தகங்களில் சிலவும் வைக்கப்பட்டிருந்த. இந்த கேக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .