2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில்...

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் இஸ்லாமிய நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும், புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில், நேற்றுக் காலை 06.30க்கு நடைபெற்றது.

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) இதனை நடத்தி வைத்தார்.

(படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)

புத்தளம், கணமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையும் கொத்துபாவும், கணமூலை 10ஆம் கட்டை வீதியில் அமைந்துள்ள திடலில் இடம்பெற்றது.

(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)

புனித நோன்புப் பெருநாளையொட்டி, புத்தளம் அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீம் மற்றும் தாராபுரம் ஜூம்ஆ மஸ்ஜித் என்பனவற்றில் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

(படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X