2025 மே 19, திங்கட்கிழமை

பூர்வாங்கப் பணிகள் ஆரம்பம்…

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  "எழுச்சி பெரும் பொலன்னறுவை" எனும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புறநெகும கிராமிய அபிவிருக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 270 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள நீர் விநியோகத்துக்கான குழாய் பதிக்கும் பூர்வாங்கப் பணிகளை, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர், அல்ஹிலால் புரத்தில் இன்று (21) ஆரம்பித்து வைத்தனர்.

தம்பாளை உட்பட  வெவேதென்ன, ரிபாய்ப்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம, லங்காபுர  முதலான கிராம சேவகர்கள் பிரிவுக்குட்பட்ட 2,500 குடும்பங்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த குடிநீர்த்திட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X