Suganthini Ratnam / 2017 ஜனவரி 19 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா மட்டக்களப்பில் நேற்று (19) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, கல்லடிப் பாலத்திலிருந்து தமிழர் கலாசார பவனி ஆரம்பமாகி தேவநாயகம் மண்டபம்வரை சென்றது. அதன் பின்னர் மண்டபத்தில் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ், எம்.ஸ்.எம்.நூர்தீன்வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ. ஹுஸைன் வடிவேல் சக்திவேல் வா.கிருஸ்ணா)





15 minute ago
20 minute ago
21 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
21 minute ago
36 minute ago