2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாதயாத்திரைக்கு முன்...

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிராணியினர் தமது பாதயாத்திரையை  பேராதனையிலிருந்து ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இதனை முன்னிட்டு இன்று காலை சர்வமத பிரார்த்தனைகளில் ஈடுபட்ட அவர்கள்,  கண்டி கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையிலும் கலந்துகொண்டனர். இப்பூஜையில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  (மொஹொமட் ஆஸிக்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .