Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 29, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேரை, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில், மத்துகம நீதவான் நீதிமன்ற நீதவான் விடுதலை செய்துள்ளார்.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
8 hours ago