2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாலாறு....

Kogilavani   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டனிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற பால் பவுசர், ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, கித்துல்கலை பகுதியில் மண்மேட்டில் மோதுண்டு குடைசாய்ந்துள்ளது.

இதனால், பவுசரில் கொண்டுச் செல்லப்பட்ட 4,500 லீட்டர் பால் வீதியில் கொட்டுண்ள்ளதுடன் அருகிலிலுள்ள கித்துல்கலை ஆற்றில் கலந்துள்ளது.
பவுசரின் சாரதியை பிரதேச மக்கள் இணைந்து ஆபத்தின்றி மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X