Suganthini Ratnam / 2017 ஜனவரி 17 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் இந்த வருடத்துக்கான ஆரம்பப் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் இன்று (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.தினேஸ் கருணாநாயக்க பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்;கொண்டதுடன், பொலிஸாரிடம் பரிசோதனையையும்; மேற்கொண்டார்.



32 minute ago
37 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
38 minute ago
53 minute ago