2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொலிஸ்மா அதிபர் - கடற்படை தளபதி சந்திப்பு

George   / 2016 ஜூலை 22 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கடற்படை தலைமையகத்தில் இன்று (22) சந்தித்தார்.

பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர, நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படை தளபதியுடன் இடம்பெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இதன்போது கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டது.

பினனர் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இரு தரப்பு நினைவுச் சின்னங்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன் கடற்படை விருந்தினர் நினைவுக் கையேட்டில் பொலிஸ்மா அதிபர் கையொப்பமிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .