2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மந்திராலோசனை நடத்தினார் சஜித்

Editorial   / 2021 மே 11 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமாதாஸ தலைமையில், ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கொழும்பில் கூடி, அடுத்தக்கட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

கொரோனா தொற்று மிகவேகமாக அதிகரித்து செல்லும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சர்வ கட்சி கூட்டமொன்றை நடத்தி, அடுத்தக்கட்டம் தொடர்பில் ஆராயவேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியிருந்தது. இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .