2025 மே 23, வெள்ளிக்கிழமை

மன்னாரில்

Editorial   / 2017 ஜூலை 08 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், எழுத்தூர் நீர் குடிநீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்கொண்டு, நேற்று (07) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.(படங்கள்: ப்ரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X