Freelancer / 2023 மே 22 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய சுகாதர அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 5 பொது சகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் வழங்கி வைத்தார்.
அபு அலா






8 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago