Princiya Dixci / 2017 ஜனவரி 25 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக மேடையில் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையினை, வவுனியா பொது வத்தியசாலை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
(படப்பிடிப்பு: க.அகரன்)
16 minute ago
21 minute ago
22 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
22 minute ago
37 minute ago